வேதாரணியம் தொகுதி அதிமுக இணைச்செயலாளர் மீரா.ஷேக் மெய்தீன் அவர்கள் நாகை சட்டமன்ற தொகுதி மஜக வேட்பாளரை சந்தித்து வாழ்த்து…

ஏப்.20., இன்று மாலை வேதாரணியம் தொகுதி அதிமுக இணைச்செயலாளர் மீரா.ஷேக் மெய்தீன் அவர்கள் நாகை சட்டமன்ற தொகுதி மஜக வெற்றி வேட்பாளர் M.தமிமுன் அன்சாரியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் . இந்நிகழ்வின் போது அமைச்சர் ஜெயபால் மற்றும் மஜக மாநில,மாவட்ட,ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தகவல் : மஜக ஊடகப்பிரிவு